பார்வதிபுரத்தில் இன்று திமுக உறுப்பினர் சேர்க்கை
பார்வதிபுரத்தில் இன்று திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாகம் 183 பார்வதிபுரத்தில் ஒரணியில் தமிழ்நாடு என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை இன்று வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.