பேட்டை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மக்கள் தொகை தினம்;

Update: 2025-07-11 09:58 GMT
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மக்கள் தொகை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் சின்னத்துரை காணொளி காட்சி வாயிலாக மாணவர்களிடம் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார்.

Similar News