ஸ்ட்ரக்சர் தள்ளும் போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர்

நெல்லை சமூக ஆர்வலர் சிராஜ்;

Update: 2025-07-11 14:57 GMT
நெல்லை அரசு மருத்துவமனை முதல் கேடிசிநகர் வரை உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை கண்டித்து நாளை (ஜூலை 12) காலை 10 மணியளவில் கேடிசி நகர் முதல் மாநகராட்சி ஆணையாளர் முகாம் அலுவலகம் வரை ஸ்ட்ரக்சர் தள்ளும் போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக சமூக ஆர்வலர் சிராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News