கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.;
கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம். திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி,நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ்,எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் குறித்தும் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் செந்தில் பாலாஜி விளக்கி கூறினார். கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பு சேர்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், BLA-2 , BDA, BLC மற்றும் பூத் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் 16,000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது