சிவகங்கை மாவட்ட புதிய கல்வி அலுவலர் நியமனம்

சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் - புதிய கல்வி அலுவலர் நியமனம்;

Update: 2025-07-12 12:12 GMT
சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கடலூா் மாவட்டம், கோட்டேரி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், பதவி உயா்வு பெற்று சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) நியமிக்கப்பட்டாா்.

Similar News