சங்கரன்கோவில் அருகே வாலிபர் இன்று தூக்கு போட்டு தற்கொலை

வாலிபர் இன்று தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-07-12 12:33 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அன்னபூர்ணாபுரத் சேர்ந்த காமராஜ் மகன் கமலேஷ் (36) என்பவருக்கு பல மாதங்களாக இடுப்பு வலி காரணமாக வீட்டில் ஆளில்லாத நேரத்தில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News