கல்லலில் மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கல்லலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;

Update: 2025-07-12 12:52 GMT
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாவட்ட மாநாட்டுத் தீர்மானங்கள் கல்லலில் நடைபெற்றது. இதில் அரசுப் பணியிடங்களில் உள்ள காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். லஞ்சம் கேட்காமல் வாங்காமல் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட வேண்டும். காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் பெயரில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Similar News