அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைத்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைத்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி;

Update: 2025-07-12 15:15 GMT
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைத்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை வேளையில் காற்றுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த சாரல் மழையால் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள காந்திநகர் ராமசாமிபுரம் புளியம்பட்டி கோவிலாங்குளம் ஆத்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கத்தரி வெயிலின் தாக்கத்திலிருந்து அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பெய்த சாரல் மலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News