அஇஅதிமுக எடப்பாடி பழனிச்சாமி வருகை

மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலேசனை கூட்டம்;

Update: 2025-07-12 18:07 GMT
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்துடன் ஜூலை 15 அன்று குன்னத்தில் எழுச்சி பயணத்திற்கு வருகை தரும் இடங்களில் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வரகூர். அருணாச்சலம் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Similar News