நடுக்கல்லூர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி

மஹா கும்பாபிஷேகம்;

Update: 2025-07-13 02:47 GMT
நெல்லை மாநகர நடுக்கல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதனை முன்னிட்டு கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான ஆண்,பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News