வளத்தியில் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்;

Update: 2025-07-13 04:29 GMT
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் வெள்ளையனை எதிர்த்து வீரம் முழக்கமிட்ட முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 குரு பூஜையில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று(ஜீலை 11) கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.உடன் உள்ளாட்சி பிரசங்கிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News