தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பசுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் எனவும், மரங்களை பாதுகாப்பது, தண்ணீர் சேமிப்பு, சூரிய சக்தி, மறுசுழற்சி, மாசுபாடு குறைத்தல், கழிவு மேலாண்மை போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு;
தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ECO CLUB சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பசுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் எனவும், மரங்களை பாதுகாப்பது, தண்ணீர் சேமிப்பு, சூரிய சக்தி, மறுசுழற்சி, மாசுபாடு குறைத்தல், கழிவு மேலாண்மை போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்கள்.