பாட்டாளி மக்கள் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் சுத்தமல்லியில் இன்று நடைபெற்றது.இதில் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு துணைத் தலைவர் ஹரிஹரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் செய்திருந்தார்.