நூறு ஆண்டுகளை தாண்டிய அணை

பழுவூர் தடுப்பணை;

Update: 2025-07-14 04:38 GMT
திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம் மற்றும் சுத்தமல்லி இடையே அமைந்துள்ள பழவூர் தடுப்பணை 1914இல் கட்டப்பட்ட பழம்பெரும் அணையாகும். இதன் கல்வெட்டு அதன் வரலாற்றை உறுதிப்படுத்துகிறது. மற்ற தடுப்பணைகளைப் போல வசீகரமில்லாவிட்டாலும், இந்த 100 ஆண்டுகள் தாண்டிய அணையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குளித்து மகிழ்கின்றனர்.

Similar News