கிழக்கு மாவட்ட திமுகவின் பாக முகவர்கள் கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக;

Update: 2025-07-14 06:10 GMT
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவின் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் கூட்டம் இன்று (ஜூலை 14) செங்குளம் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News