சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து ஆட்சியர் செய்திகளை சந்தித்தார்;
சிவகங்கை மாவட்டம், தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்