திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி இன்று (ஜூலை 14) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் லாக்கப் டேத் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்ட கேள்வி குறித்து கேட்ட பொழுது புதிதாக அரசியலில் கால் வைத்துவிட்டு மக்கள் மீது அக்கறை உள்ளது போல் பேசுவது நகைச்சுவையாக உள்ளதாக கூறினார்.