மின்தடையை மாற்றி அமைக்க எஸ்டிபிஐ வேண்டுகோள்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-07-14 11:51 GMT
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மேலப்பாளையத்தில் பல்வேறு கல்விகூடத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள ஒரு நாள் மின்சார தடையை நிறுத்தி வேறு ஒருநாள் மாற்றி அமைக்க வேண்டும் என நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News