பள்ளத்தை சரி செய்ய பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடிநீர் வெளியாகி ஏற்பட்டுள்ள பள்ளம்;
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையின் பத்மநேரி அடுத்த சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளியாகி பள்ளம் ஏற்பட்டு சாலையில் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. எனவே இந்த குழாயை சரி செய்து மேலும் பள்ளத்தையும் சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.