தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-07-14 14:09 GMT
பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டி வலியுறுத்தி தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூலை 14) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 13 ஆண்டுகால பரிதாபகரமான இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து இவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News