நெல்லையில் செல்பி பாயிண்ட் அமைப்பு

காமராஜர் 123வது பிறந்தநாள் விழா;

Update: 2025-07-14 16:17 GMT
காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நாளை ஏராளமான அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அந்த வகையில் இன்று நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் சிலை அலங்காரம் செய்யப்பட்டு அருகில் ஐ லவ் காமராஜர் என்ற செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News