ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா சிறப்பு அலங்காரம்

காக்கும் பெருமாள் சாஸ்தா சிறப்பு அலங்காரம்;

Update: 2025-07-15 04:59 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் 64 கிராம சமுதாய சேனை தலைவர்களுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற சுடலை மாடசுவாமி காக்கும் பெருமாள் சாஸ்தா கோவிலில் இன்று காலையில் பால் மஞ்சள் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News