புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

கண்டவராயன்பட்டியில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது;

Update: 2025-07-15 07:34 GMT
சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் புறவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக போட்டி பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசும், நினைவு பொருளும் வழங்கினர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்

Similar News