பெருந்தலைவருக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மரியாதை
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்;
பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நெல்லை மாவட்ட செயலாளர் மணிபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சிவா பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.