உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த அமைச்சர்
எஸ்.புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்;
தமிழக முதல்வரால் இன்றையதினம் (15.07.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்