பர்கூர் அருகேதார் சாலை அமைக்க பூமி பூஜை.
பர்கூர் அருகேதார் சாலை அமைக்க பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் வடக்கு ஒன்றியம், 2025-2026, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அச்சமங்கலம் ஊராட்சியில் ரூ.153.430 இலட்சம் மதிப்பீட்டில் ஒரப்பம்-செந்தாரப்பள்ளி சாலைகள், இராசிப்பள்ளி வரை தார்ச்சாலை மேம்படுத்தல் மற்றும் ரூ.100 இலட்சம் மதிப்பீட்டில் இராசிப்பள்ளி முதல் ஜெகதேவி வரை காளனூர் தார்ச்சாலை மேம்படுத்தல் பணிகளின் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார்.