மேல்மலையனூரில் பயனாளிகளுக்கு வீடுகட்ட ஆணை வழங்கிய முன்னாள் அமைச்சர்

திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்;

Update: 2025-07-15 11:40 GMT
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், முதலமைச்சர் வீடுகள் மறுகட்டமைப்பு மற்றும் PMJANMAN ஆகிய திட்டங்களின் கீழ் 64 பயனாளிகளுக்கு 2கோடி 18 லட்சம் 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உத்தரவு ஆணைகளை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். உடன் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News