செஞ்சியில் காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்திய திமுகவினர்
முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் எதிரே,மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.