ஊத்தங்கரையில் காமராஜர் பிறந்தநாள் விழா.

ஊத்தங்கரையில் காமராஜர் பிறந்தநாள் விழா.;

Update: 2025-07-15 13:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது.தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Similar News