கிருஷ்ணகிரி குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் மீது வழக்கு.

கிருஷ்ணகிரி குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் மீது வழக்கு.;

Update: 2025-07-16 01:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (24). இவர் அகுள்ள ஒரு பகுதியை சேர்ந்த சித்த மருத்துவ மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை சசிகுமாரை கண்டித்துள்ளார். அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பிர் கொடுத்த புகாரிக் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News