அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 34வது வார்டுக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில் 34வது வார்டு கவுன்சிலர் சர்மிளா கமாலுதீன் கலந்து கொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் அங்கன்வாடி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.