மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

தீ விபத்து;

Update: 2025-07-16 11:28 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் இன்று (ஜூலை 16) திடீரென தீப்பிடித்து அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இவ்வாறு குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News