பேருந்து பழுதானதால் நடுரோட்டில் தவித்த பயணிகள்
நடுரோட்டில் தவித்த பயணிகள்;
திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை திருச்செந்தூருக்கு சென்ற அரசு விரைவு பேருந்து சமாதானபுரம் அருகே திடீரென பழுதாகி நின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி விட்டு சென்ற மாணவர்கள், வேலை முடித்து வீட்டுக்கு சென்ற மக்கள் பேருந்து பழுதானதால் நடுரோட்டில் அடுத்த பேருந்துக்காக தவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.