கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.;

Update: 2025-07-16 12:51 GMT
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வாரத்தினை எதிர்நோக்கியும் அணையில் இருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கனஅடி வீதமும் மொத்தம் 151 கனஅடி வீதம் தண்ணீரை ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் இன்று திறந்து வைத்து 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசனவசதி பெறும் எனவும் தெரிவித்தனர்.

Similar News