அரியகுளத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை;
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 16) அரியகுளம் ஊராட்சி பூத் எண் 180ல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்வின்பொழுது பெண்களிடம் திமுகவினர் நான்காண்டு திமுகவின் சாதனையை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையை நடத்தினர்.