பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ.

பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ.;

Update: 2025-07-16 14:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி மத்திய ஒன்றியம், உத்தனப்பள்ளி ஊராட்சி, தேவசானப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டிருந்த நிலையில்,பர்கூர் எம்எல்ஏ கே.பி. முனுசாமி கட்டிடங்களை ரிப்பன்வெட்டி தொடக்கி வைத்தார்.

Similar News