சின்னமனூர் அருகே வலிப்பு நோயால் ஒருவர் உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-07-17 09:14 GMT
சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திர பிரசாத் (35). இவருக்கு மது பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று (ஜூலை.16) திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News