நகர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை
திண்டுக்கல் நகர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை;
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது இதையொட்டி அன்றைய தினம் திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் மேற்கு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.