மரத்தால் ஆன திருக்குறள் நூலை பார்வையிட்ட கலெக்டர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-07-18 02:49 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற பொன்ரோகா உருவாக்கிய மரத்தால் ஆன திருக்குறள் நூலை கடந்த 14ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதனை தொடர்ந்து நேற்று ஆசிரியர் பொன்ரோகா மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் மரத்தால் ஆன திருக்குறள் நூலை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Similar News