எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

நெல்லை மண்டல கூட்டம்;

Update: 2025-07-18 02:56 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் சிக்கந்தர் சாகுல் தலைமையில் நேற்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர், புறநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News