அதிகாரியிடம் மனு அளித்த ஜமாத்தினர்

45வது வார்டு ஜமாத்;

Update: 2025-07-18 03:10 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் லிப்டிங் ஸ்டேஷனை மக்கள் அதிகமாக புழங்கும் இடமான வாவர் பள்ளிவாசல் மற்றும் தெருவிற்கு முன் பகுதியில் வைப்பதை கண்டித்து 45வது வார்டு ஜமாத் சார்பாக மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அதிகாரியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Similar News