தற்கொலை செய்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் சாலை மறியல்;

Update: 2025-07-18 03:18 GMT
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூரை சேர்ந்த மாணவன் ஒருவன் வீரவநல்லூர் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மாணவன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து வீரவநல்லூர் பைபாஸ் சாலையில் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

Similar News