கண்டன அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-07-18 03:27 GMT
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன அறிக்கை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தனது பாடப்புத்தகத்தில் முகாலய ஆட்சியாளர்கள் குறித்து தவறாகவும் வரலாற்றை திரித்தும் சித்தரித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அதில் கூறியுள்ளார்.

Similar News