வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-07-18 04:05 GMT
திண்டுக்கல், தோமையார்புரம் அருகே பூதமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் பசுபதி(32) இவர் உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுபதியின் உடலை கைப்பற்றி வாங்க பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News