ஓசூரில் போக்குவரத்து இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்.
ஓசூரில் போக்குவரத்து இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாலைகள் இருபுறமும் கடைகள் ஆகிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைகள் அனைத்தும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். தேன்கனிக்கோட்டை ரோட்டில் உள்ள கடைகளையும் அகற்றினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.