பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு ஆராதனை
திண்டுக்கல்லில் பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு ஆராதனை;
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.