காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம்,நாட்டார்மங்களம் ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், புத்தூர், விளாகம் T.நெடுஞ்சேரி விருத்தாங்கநல்லூர். கந்தகுமாரன். பெருங்காளுர்.குமராட்சி.டீ.அரசூர்.C.அரசூர், பருத்திக்குடி வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.