செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகளால் மின்தடை அறிவிப்பு;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ள,சிட்டாம்பூண்டி துணை நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்தூர், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலூர், சென்னாலூர், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம். தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.