வக்கம்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் வக்கம்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து;

Update: 2025-07-18 19:14 GMT
திண்டுக்கல் வக்கம்பட்டியை அடுத்த ஆத்துப்பட்டி பிரிவு அருகே நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து. செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News