போச்சம்பள்ளி அருகேஅருகே டூவீலர் திருடிய நபர் கைது.
போச்சம்பள்ளி அருகேஅருகே டூவீலர் திருடிய நபர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அருகே உள்ள தளிஅள்ளி கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது ரைஸ் மில் அருகே சுப்பிரமணி என்பவர் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதை மரம் நபர் திருடி சென்ற போது அவரை கையும் களவுமாக பிடித்து நாகரசம்பட்டி போலீசார் ஒப்படைத்தார். அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன(20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.